நீரிசை , சமூகம் , நிகழ்வுகள் , ஹைக்கூ , கவிதைகள் , சிறுகதை ,
Tuesday, October 16, 2018
பிழை
காட்சிகள் சிந்தும் நின் உடல் மொழியில் பெருங்கனவுகள் ஒளிந்திருக்க இயல்பாய் இமைக்கும் கண்ணசைவுகளில் யாதொரு மந்திரமும் புலப்படவில்லை எது பிழையென நானறியேன் கீழ்வானம் சிவப்பதற்குள்ளாக என் சிறைவாசம் விடுவித்தலாகாதோ....
No comments:
Post a Comment