
எங்கும் உலத்திக் கொண்டிருக்குமென்எண்ணக் கதவுகளுக்குகண்ணீரின் தேவைகள் அவசியமாகிறது...அலறுவதற்கோஅழுவதற்கோஇடமில்லாதஇசங்களை கண்டுஉணர்வுகளை அழுத்திவெற்றுச் சதைகளாகஒரு நடை பிணம்...எந்த சவுக்கடிகளும்சீக்கிரத்தில்தீர்ந்து போவதைவிரும்பாத கண்கள்வேடிக்கை பார்த்துஎக்காளமிடுகிறது....ஆமாம் ஏன்?எங்கோ நடப்பதற்குஏன் நான் அழ வேண்டும்?எனது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதே...இப்படியான இசங்களினால்ஆழ்மனதின்அமிழ்ந்துவிட்டகூர்முனை கத்திகளின்கீறல்கள் தந்ததழும்புகளே...