
பெருங்கடல்களுக்கு நடுவே
நசுங்கிப்போன பல குரல்களின்"நீட்"சிகளாக தொடர்ந்து
ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ...
அசையாத மரக்கட்டைகள் கண்ணீரை
நாவில் தொட்டு பார்த்து
வெறும் கடலின் உப்பு நீரென
கண்டு கொள்ளாமலும் ஊழியின்
சாபங்கள் எனவும்
கடந்துபோகும் மனுசப் பயல்கள் நாம்...
#டாக்டர்_அனித...