Monday, June 15, 2020

வேட்டை நாய்கள்

எந்தன் கண்கள் முன்னேதினம் வகையான வேட்டை நாய்களை காண்கிறேன் ...பார்வைகளில் கூட கொலைசெய்தும் , ஆடையினில் ஒளிந்தும் கூர்முனை கத்தியாய்இறங்கும் அந்த வேட்டை நாய்களின்பார்வைகள் ...எல்லாம் கடந்து கூச்சங்கள் சூழகூடு அடையும் பொழுதுகளில் கூடஎன் வீட்டிலும்  சூழ்ந்து கொண்டு தானிருக்கிறது வேட்டை நாய்களின் பார்வைகள் ...தனிமையில் ஆழ்ந்து அழுதுதலையணையால் தேகம் மறைத்துமடக்கி , சுருண்டு கிடந்தும்நினைவுகளின் வழியே எனை வேட்டையாடித்தான் போகிறது வெறி...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...