
எக்காரணத்தை முன்னிட்டும் ஒன்றிய அரசும் , அதன் கைக்கூலியான தமிழ்நாடு ஆளுநர் ரவியும் " ஆன்லைன்" ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வாய்ப்பே இல்லை ... ஏனெனில் இதன்மூலம் பாஜக அரசுக்கு ஏகபோக கமிஷன் மற்றும் பணப்பட்டுவாடா, இன்னபிற வசதிகள் கிடைக்கின்றன ... முக்கியமாக பாஜக பெருந்தலைகளின் வாரிசுகளே ஆன்லைன் ரம்மி சூதாட்ட கம்பெனிகளின் ஓனர்களாகவும் பினாமிகளாகவும் இருக்கிறார்கள் . ஆகவே இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்ட மோசடிகளை குறித்து மக்களிடையேயும் , இளைஞர்களிடேயும்...