Tuesday, January 01, 2019

நான் யார் ?




காலச்சித்தனின் கண்ணாடியிருந்து வெளியேறிய பிம்பத்தின் இடுக்குகளில் ஒளிந்து கொண்டு...

நின்று நிதானமாக தாக்கும் இலக்குகளின்
மையப் புள்ளிகளில்
தன் இயல்பை போல கடந்து ஒவ்வொரு இயற்கை அசைவுகளிலும் ஓராயிரம்
கதைகளை மறைத்து வைத்திருக்கும்
நான் யார்?

அதே காலச்சித்தனா?
சாத்தானா? கடவுளா?

ஆகவே மனிதனா?

0 comments:

Post a Comment

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...