Sunday, July 19, 2020

ஓர் 1000 பார்வையிலே

மின்னல் பொழுதில் விழிகளை சுழற்றி சட்டென மறையும்உன் கண்ணிமைதனில் எனை கண்டுவிட்டேன் ...போதும் ...  என நினைக்காத மனதிலெழும் பரிதவிப்புகளினூடேவேண்டும் வேண்டும்மீண்டும் மீண்டும் என்றே நின் பார்வையில் நான் சிறகு முளைத்து பறந்துவிடதுடிக்கிறேன் ....சாரளமோ , கதவிடுக்கோமதில் சுவரோ , மாடியோ வண்ணங்கள் இல்லா  சித்திரம் எனவாடி உருகும் பனித்துளிபோலநீயற்ற இரவுகளை கடக்கிறேன் ...பூக்களின் மகரந்தம் மென் காற்றில் மிதந்து மிதந்துபுதியதாய்...

ஒரு கோப்பை தேநீர்

சிறு தூறலில் தொடங்கி அடைமழைக்கு வெளியே இடியும் மின்னலுமாக வெட்டுண்டு கிடக்கும் வான்வெளியில் மையல் கொண்டு ... கார்மேகம் ஆடையினை துறக்க மழைக்கு பிறகான சிறு சிறு மழைத்துளிகள் மண்வாசத்தில் உள்நுழைவது போல.... எல்லா பூக்களும் சாயம் போகாது தன் இருப்பை தக்க வைக்கும் ஒரு அழகிய பிரபஞ்சத்தின் தோற்றம் இந்த  இயந்திர வாழ்வுதனை விழுங்குதல் கண்டு .... கண்களில் வானவில் நிறங்களை பூசிக்கொண்டு  இறுக்கி பிடித்திருந்த ஆன்மாவின் அயர்ச்சி...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...