Sunday, August 06, 2023

வார்த்தைகளை துடைத்தெறிதல்

 நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ... குழந்தையானதுசிந்தாமல்  சிதறாமல்  உணவருந்தாது நாமறிவோம்... குழந்தையின் பிஞ்சு உதடுகளில் ஒட்டியிருக்கும் கடைசி பருக்கையினை தன் முந்தானையால் துடைத்து விடும் தாயின் சுத்தம் தான் நம் சிந்திய வார்த்தைகளின் துடைத்தெறிதல் ... எல்லாம் கடந்த பின்னாலும் ஒரு பின்னிரவில்...

Thursday, April 06, 2023

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விழிப்புணர்வு

 எக்காரணத்தை முன்னிட்டும் ஒன்றிய அரசும் , அதன் கைக்கூலியான தமிழ்நாடு ஆளுநர் ரவியும் " ஆன்லைன்" ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வாய்ப்பே இல்லை ... ஏனெனில் இதன்மூலம் பாஜக  அரசுக்கு ஏகபோக கமிஷன் மற்றும் பணப்பட்டுவாடா, இன்னபிற வசதிகள் கிடைக்கின்றன ... முக்கியமாக பாஜக பெருந்தலைகளின் வாரிசுகளே ஆன்லைன் ரம்மி சூதாட்ட கம்பெனிகளின் ஓனர்களாகவும் பினாமிகளாகவும் இருக்கிறார்கள் . ஆகவே இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்ட மோசடிகளை குறித்து மக்களிடையேயும் , இளைஞர்களிடேயும்...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...