
நானும் நீயும் பேசுகையில் இடையில் சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ... குழந்தையானதுசிந்தாமல் சிதறாமல் உணவருந்தாது நாமறிவோம்... குழந்தையின் பிஞ்சு உதடுகளில் ஒட்டியிருக்கும் கடைசி பருக்கையினை தன் முந்தானையால் துடைத்து விடும் தாயின் சுத்தம் தான் நம் சிந்திய வார்த்தைகளின் துடைத்தெறிதல் ... எல்லாம் கடந்த பின்னாலும் ஒரு பின்னிரவில்...