வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையேவதை செய்யும் பசிபருவத்திற்கும் காதலுக்கும் இடையேகழுத்தறுத்து போடும் சமூகம் பெருக்கல் வகுத்தல் கழித்தல் கணக்குகள் எல்லாம் கண்கட்டி வித்தை காட்டும் வாழ்வாதார சூழ்ச்சமங்கள் எல்லாம் கடந்த பின்னாலே திரும்பி பார்க்கையில் விளங்குகிறது இறப்பு என்பது எல்லாவற்றுக்கும் கூட்டுத்தொகையென...