Sunday, July 28, 2024

கூட்டுத்தொகை




வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே
வதை செய்யும் பசி
பருவத்திற்கும் காதலுக்கும் இடையே
கழுத்தறுத்து போடும் சமூகம் 
பெருக்கல் வகுத்தல் கழித்தல் கணக்குகள் எல்லாம் கண்கட்டி வித்தை காட்டும் வாழ்வாதார சூழ்ச்சமங்கள் 
எல்லாம் கடந்த பின்னாலே திரும்பி பார்க்கையில் விளங்குகிறது 
இறப்பு என்பது எல்லாவற்றுக்கும் கூட்டுத்தொகையென...

0 comments:

Post a Comment

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...