நேற்றிலிருந்தே பெருமழைவருமானமோ !வயிற்றுப்பசியோ !வறுமையோ !வாழ்வாதாரத்தையோ !வீட்டுக் கடனையோ !பிள்ளைகளின் பசி பரிதவிப்போஇவையெல்லாம் கடந்து ...பூச்சந்தையில் வந்திறங்கியும்கேட்பாரற்று பெருமழையில்வாடியும் , கசங்கியும்சகதியில் கிடக்குமேநமக்கு சோறிடும் "பூக்கள்"என்றே சோர்ந்து நொந்து போனாள் பூக்காரி ...பூ கட்டும் நாரொன்றைதன் கையில் ஏந்தியபடியே ...