
29/11/2015 அன்று இந்தியாவின் பயங்கரவாத இயக்கம் முதலிடத்தில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். RSS இந்த பதிவை எழுதினேன், இந்தியாவில் இந்துத்துவ பார்ப்பனஆதிக்கத்தின்செயல்வடிவ வன்முறைகளில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை தலித்மக்களும் இரண்டாவதாக இசுலாமிய சிறுபான்மையின மக்களும்பெரும்பாதிப்புக்குள்ளாகும் சமூகங்களாக இருக்கிறார்கள். இதில் இசுலாமியசிறுபான்மையின மக்களை "தீவிரவாதிகள்" என சித்தரிக்கவும் இசுலாமியர்கள்என்றாலே பயங்கரவாதிகளென அனேக மக்களிடம்...