Saturday, July 29, 2017

இப்படிக்கு நினைவுகள்



ஒற்றை நினைவுகளல்லாமல்
வாழ்நாள் நினைவுகளை
நீ தந்துவிட்டு போன
அந்த தருணத்திலே
என்னுயிர் ஏக்கங்களை
சுமக்க தயாராகி விட்டது
எங்கோ ஒரு மூலையில்
நீயும் என்னை
நினைத்திருப்பாய்
எனும் நம்பிக்கை
மட்டுமே என்னுள்
தினம் வாழ வைக்கிறது
இப்பிரபஞ்சத்தில்
அன்பே,,,

0 comments:

Post a Comment

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...