Saturday, July 29, 2017

வீழ்ந்தேன்


மழை காணாது
மனமேங்குதே
சிலையே
பொற்சிலையே
என் காண்கிறேன்
மரமே ஓ மரமே
அசைந்தாடாய்
தழலே எரிதழலே
என் சேர்வேன்
உனை நானே
பிழையே என் பிழையே
விலைபோனேன் வீழ்ந்தேன்
சிறையே ஓ சிறையே
சிதைப்பாய் என் சதையே
இனி வேண்டாம்
வலியே, என் வலியே,,,

0 comments:

Post a Comment

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...