Friday, January 18, 2019

சாதியவாத இந்தியா ,,,



இந்தியத்தை முழுவதுமாக சாதியவாதம் ஆக்கிரமித்துக் கொண்டு , சக மனிதனை நசுக்குகிறது என்பதற்கு  இது சாட்சியாக அமைகிறது.
சாதியை அதன் ஆதிக்கத்தை துளியும் ஹிந்துத்துவம் விட்டுத்தருவதாயில்லை எனலாம் ...

தனது தாயின் உடலை தனியாக 5.கிமீ சைக்கிளில் கொண்டு சென்று  அடக்கம் செய்த மகன்

இது சாதிக் கொடுமையின் உச்சம் நிகழ்ந்தது ஒடிசா மாநில சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா (45).
கணவர் இறந்த பின்
தனது 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் வசித்து வந்தார் நேற்று முன் தினம் தண்ணீர் எடுக்க சென்ற ஜானகி, தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார்.
அவருக்கு இறுதி சடங்கு செய்ய சரோஜ் முயன்றார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டார்.
யாரும் உதவ முன்வரவில்லை.
அவர் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது!...


0 comments:

Post a Comment

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...