தென்றலில் இசை மீளஒரு மூங்கிலைதுளையிட்டபோது துடித்து திமிறி காற்றிடைவெளியில் சிதறிவந்தது சீர்குலைந்த இராகமாய் புல்லாங்குழலில்இருந்து இடறிய சப்தங்கள், மாற்றொலித்தவடுக்களினூடே நாவின் நுனியில் திரிந்த வார்த்தைகளில்ஒளிந்துகொண்டவன்மமாய் தீண்டிச்சென்ற வெப்பமாய்சொற்களின் கொடுமைகள், சில நேரங்களில் வீழ்ந்தும் சில நேரங்களில் எழுந்தும் அழிச்சாட்டிய உணர்வுகளைத் தாண்டி இம்மண்ணில்உயிர்த்தெழும் மிதமிஞ்சிய அதிகாரத்தில் மீளமுடியாத துயரத்தில்தென்பட்ட சிறு துவாரத்தில்பிரகாசித்துப்போன...