Friday, October 27, 2017

அரிதாரம்

யாதொரு எதிர்பார்ப்புகளற்றுநின் ஒற்றை சொல்அன்பைத் தேடிதரை தொடா நடனமாடுகிறதென்கால் சலங்கைகள்...நிரந்தரப் பிரிவென ஒன்றுஇல்லாமல்எக்காலமும் எனை ஆர்ப்பரிக்கும்நின் பாசத்தில்நேசத்தில் எனதரிதாரம்கலைந்திட தவத்தினை சுமக்கிறேன்புதிதென பூசப்பட்டபுனிதத்தின் சிலுவைகளைஉடைத்து புரியாதொரு புதிராய்என்னுள் சேர்ந்துவிடுவாய்விரைந்து வா.....பெரும் பாரத்தை சுமக்கிறேன்இந்த வேசத்தில்......

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...