
சிறு பொறி தட்டும்சூடேறிய மனதிற்குள்சூழ்ச்சமங்களை அவிழ்த்துவிட்டுவீசும் காற்றில் சில்லென்ற...நதியின் சாரலில் கடந்துசிலிர்த்தெழும் அலைகளினூடேஉட்புகுந்து பாதி இரவினைபல வர்ணங்களால் தீட்டிமீதி இரவினை உடற்சூட்டால்தகர்த்துஆதி பிறப்பிடம் தேடிஅலையும்யாரோ ஒருவன் வரைந்துவிட்டுப் போனபென்சில் மீன் நான்...சுவாசித்தலுக்கு அவன்செவுல்களை தீட்டமறந்தான்...மறுத்தான்...சிலுவையில் அறைந்துவிட்டதொருஉணர்வு...மீண்டு(ம்) வந்துகிராபைட் கறுப்பில் கோடிட்டேனும்சிலுவையில்...