
மின்னல் பொழுதில் விழிகளை சுழற்றி சட்டென மறையும்உன் கண்ணிமைதனில் எனை கண்டுவிட்டேன் ...போதும் ... என நினைக்காத மனதிலெழும் பரிதவிப்புகளினூடேவேண்டும் வேண்டும்மீண்டும் மீண்டும் என்றே நின் பார்வையில் நான் சிறகு முளைத்து பறந்துவிடதுடிக்கிறேன் ....சாரளமோ , கதவிடுக்கோமதில் சுவரோ , மாடியோ வண்ணங்கள் இல்லா சித்திரம் எனவாடி உருகும் பனித்துளிபோலநீயற்ற இரவுகளை கடக்கிறேன் ...பூக்களின் மகரந்தம் மென் காற்றில் மிதந்து மிதந்துபுதியதாய்...